![]() |
சுவாமி விபுலாநந்தர் |
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் சுவாமி விபுலாநந்தர் நினைவு தின முத்தமிழ் விழா எதிர்வரும் 16.07.2011 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி நல்லையா மண்டபத்தில் பேராசிரியர் மா.செல்வராசா தலமையில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்நாள் உயர் நீதிமன்ற நீதியரசர் உயர்திரு.சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களும், கெளரவ விருந்தினராக மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் . திருமதி.கலாமதி.பத்மராசா அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
facebook
twitter
google+
fb share