MUTHUSOM
CSS Drop Down Menu

கண்ணகி இலக்கிய விழா - 2011 யூன் 18, 19

திருமா மணி நங்கை வந்தாள் வந்தாள்- எங்கள்
தேசந் தழைத்திட வந்தாள் வந்தாள்

நோக்கம்
------------


  • கண்ணகி தொடர்பான இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல்
  • பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரைப் பயின்று வரும் கண்ணகி சம்பந்தமான தொன்மங்களை மீட்டுப்பார்த்தல்
  • கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல்
  • தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையிலான பொதுமைகளை ஆராய்தல்

இவ்விழா வருடந்தோறும் பொருத்தமான இடத்தில் நடைபெறும்

இவ்வருட (2011) விழா எதிர்வரும் யூன் 18ஆம் 19 ஆம் திகதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டு அனைத்து செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன


வருடாந்த உத்தேசச் செயற்பாடுகள்
-----------------------------------------------
---

  • ஆய்வரங்குகள்
  • உரையரங்குகள்
  • கவியரங்குகள்
  • விவாத அரங்குகள்
  • அரங்களிக்கைகள்
  • வெளியீடுகள்
  • ஆவணவாக்கங்கள்
  • காட்சிப்படுத்தல்கள்
  • ஊர்வலங்கள்
  • இலத்திரனியல் பதிவுகள்
  • சிலை நிறுவுதல்

வருடந்தோறும் பொருத்தமான நிகழ்வுகள் தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்

இவ்வருடம்.............

1. ஆய்வரங்கு - 18.06.2011 காலை 9.30
2. உரையரங்கு - 18.06.2011 மாலை 4.30
3. அரங்களிக்கைகள் - 19.06.2011 மாலைலை 4.30

நடைபெறவுள்ளன....


உங்களது கருத்துக்களையும், எம்மோடு இணைந்து செயற்படுவது தொடர்பான பதிலையும் முழு விபரத்துடன் எதிர்வரும் 10.05.2011 ற்கு முன் அறியத்தாருங்கள்

இவ்விழாவுக்குப் பேராதரவு வழங்குவீர்கள் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம்

கண்ணகி இலக்கிய விழாக் குழுவினருடனான தொடர்புகளுக்கு....

திரு.த.கோபாலகிருஸ்ணன் (ஆசிரியர் செங்கதிர்)இலக்கம் 19, மேல்மாடித் தொரு, மட்டக்களப்பு.
தொலைபேசி இல: 0772602634,0652227876

திரு.க.ஆறுமுகம் (விபுலம்)
இல:07ஞானசூரியம் சதுக்கம், மட்டக்களப்பு.
தொலைபேசி இல: 0718380887

திரு.அன்பழகன் குரூஸ் (துணை ஆசிரியர்,செங்கதிர்)
45 A , சின்ன ஊறணி, மட்டக்களப்பு
தொலைபேசி இலக்கம்: 0777492861

திரு.மா.சதாசிவம்
கூட்டுறவுக்கடைவீதி,
புதுக்குடியிருப்பு
தொலைபேசி இல: 0653650153


செயலகம்
--------------


திரு.அன்பழகன் குரூஸ்
45 A , சின்ன ஊறணி, மட்டக்களப்பு
தொலைபேசி இலக்கம்: 0777492861, 065 3650563
மின்னஞ்சல்: kannahivizha@gmail.com

About Mathan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...