காத்தான்குடி சித்தீக்கியா பெண்கள் அறபுக்கல்லூரியில் உணவு நஞ்சானதால் சுமார் 35 ற்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
Home
/
Uncategories
/
காத்தான்குடி சித்தீக்கியா பெண்கள் அறபுக்கல்லூரியில் உணவு நஞ்சானதால் மாணவிகள் பாதிப்பு
-
Blogger Comment
-
Facebook Comment
'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...
facebook
twitter
google+
fb share