MUTHUSOM
CSS Drop Down Menu

மட்டக்களப்புத் தமிழ்ச சங்கம் நடத்தும் "கவிஞர்.செ.குணரத்தினம் கவிதைகள்" நூல் வெளியீட்டு விழா

மட்டக்களப்புத் தமிழ்ச சங்கம் நடத்தும் "கவிஞர்.செ.குணரத்தினம் கவிதைகள்" நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 21.04.2012 சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் அருட்தந்தை A.A.நவரெட்ணம் (நவாஜி) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர்.மா.செல்வராசா மற்றும் செ.யோகராசா ஆகியோர் கலந்து  சிறப்பிக்க உள்ளனர்.
இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக தேசமான்ய,செல்வி.தங்கேஸ்வரி அவர்கள் அழைக்கப்படவுள்ளார்,
      நிகழ்ச்சி நிரல்
 மு.ப. 9.30 . மங்கல விழக்கேற்றல்
மு.ப. 9.35   தமிழ் வாழ்த்து - செல்வன் ம.புருஷேத்தமன்
மு.ப 9.40    கவிதை வாழ்த்து கவிஞர் ம.இராஜதுரை
மு.ப 9.45    ஆசியுரை - விஸ்வ பிரம்மம் காந்தன் குருக்கள்
மு.ப 9.50    வரவேற்புரை - திரு க.மகாலிங்கம் (செயலாளர், மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம்)
மு.ப10.தலைமையுரை - அருட்தந்தை A.A.நவரெட்ணம்(நவாஜி)
மு.ப  நூல் அறிமுகவுரை - மூத்த எழுத்தாளர் அன்புமணி
மு.ப 10.20   நூல் வினியோகம்
மு.ப   10.30  நூலாசிரியரைக் கெளரவித்தல்
மு.ப10 .35. நூல் விமர்சன உரை - திருமதி.ரூபி வலன்ரினா பிரான்சிஸ் (விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்)
மு.ப 11.00 சிறப்புரை -கவிஞர்.த.கோபாலகிருஸ்ணன்(ஆசிரியர்-செங்கதிர்)
மு.ப  11.15  சிறப்பு விருந்தினர் உரை (செல்வி.க. தங்கேஸ்வரி)
மு.ப 11.30   பிரதம விருந்தினர் உரை (பேராசிரியர் செ.யோகராசா)
மு.ப 11.45  பிரதம விருந்தினர் உரை (பேராசிரியர் மா.செல்வராசா)
ந.ப. 12.00 நன்றியுரை ( திருமதி உமா சிறீ சங்கர் விரிவுரையாளர், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகம்)
பி.ப. 12.15 ஏற்புரை- நூலாசிரியர்  கவிஞர் செ.குணரத்தினம்.
பி.ப 12.30 நிறைவுரை - திரு.செ.தபராசா(உப செயலாளர் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம்) .

About Mathan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...